மாநாடு படத்தின் அட்டகாசமான புதிய ஸ்டில்!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (19:36 IST)
மாநாடு படத்தின் அட்டகாசமான புதிய ஸ்டில்!
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்னும் ஓரிரு நாளில் இந்த படம் சென்சாருக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாநாடு படத்தின் புதிய ஸ்டில்கள் வெளியாகி வருகின்றன என்பதும் நேற்று முன்தினம் எஸ்ஜே சூர்யாவின் ஸ்டில், நேற்று சிம்புவின் ஸ்டில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்றுமுன் எஸ்ஜே சூர்யா மற்றும் சிம்பு ஆகிய இருவரும் இணைந்து இருக்கும் ஆக்ரோஷமான ஸ்டில் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் அந்த ஸ்டில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நவம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்