ட்ரெயினரின் மன தைரியத்தை பாராட்டணும்: வைரலாகும் கியாரா அத்வானியின் மாஸ் வீடியோ!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (16:10 IST)
பாலிவுட்டில் லஸ்ட் ஸ்டோரிஸ் மூலம் அறிமுகமான கியாரா அத்வானி அதன் பின் குறுகிய காலத்தில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இந்த லாக்டவுனில் பாக்சிங் பயிற்சி பெற்று வருகிறார். 
 
தற்போது ட்ரெயினரின் உதவியுடன் பயிற்சி பெற்ற வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கியாரா அத்வானி அவரின் தலையில் இருக்கும் தொப்பியை உதைத்து தள்ளுகிறார். இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்