KGF 2 ஸ்ட்ரீமிங் தேதியை அறிவித்த அமேசான் ப்ரைம் வீடியோ

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (15:28 IST)
கடந்த மாதம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற திரைப்படமான KGF 2 திரைப்படம் விரைவில் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

யாஷ் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்த நிலையில் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.  இதையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் Rental வசதியோடு கிடைத்தது. இதன் மூலம் 199 ரூபாய் பணம் கட்டி சந்தாதாரர்கள் பார்த்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் இப்போது வழக்கம் போல வாடிக்கையாளர்களுக்காக இலவச ஸ்ட்ரீமிங் வசதி வரும் ஜூன் 3 ஆம் தேதி கிடைக்கவுள்ளது. இது சம்மந்தமான அறிவிப்பை அமேசான் ப்ரைம் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்