இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் ராஜேஷ் “பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகத்துக்காக நல்ல கதையை எழுதியுள்ளோம். ஆர்யா மற்றும் சந்தானம் கூட்டணி அமைந்தால் செம்மையாக வரும். ” எனக் கூறியுள்ளார். சந்தானம் தற்போது சிம்பு 49 மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் –இரண்டாம் பாகம் ஆகிய படங்களின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.