மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (17:06 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடித்து தயாரித்து சமீபத்தில் வெளியான படம் ஜெய்பீம். இப்படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சூர்யா அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்,  பாலா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

எற்கனவே தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்