இது கிளாமர் யோகா மாமே... வழுவழுப்பான பனியனில் கீர்த்தி சுரேஷ்!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (14:15 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் .

விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று முன்னணி  தென்னிந்திய நடிகர்கள் அனைவருடனும் நடித்து  முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் உடல் எடை குறைத்து ஒல்லியாகிவிட்டார். இதனால் படவாய்ப்புகளையும் இழந்துவிட்டார். இந்நிலையில் சர்வேதச யோகா தினத்தை முன்னிட்டு மொட்டை மாடியில் ஜிம் உடை அணிந்து யோகா செய்யும் கீர்த்தியின் புகைப்படத்தை பார்த்து எல்லோரும் கிளாமரை ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்