பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார். தொடர்ந்து னால கருத்துள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பெண் குழந்தைகளின் படிப்பை பாதியில் நிறுத்த கூடாது என்ற கருத்தை அடிப்படையாக வைத்து அவர் நடித்துள்ள என் அருமைக் கன்னுக்குட்டி என்ற ஷார்ட் பிலிம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. இதோ அந்த படத்தின் வீடியோ லிங்க்....