புது உறவுமுறையுடன் கார்த்தி - ஜோதிகா: சூர்யா வெளியிட்ட டீசர் இதோ...

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (11:53 IST)
கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள தம்பி படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். 
 
கைதி படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி பாபநாசம் பட இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். 
 
இவர்களுடன் இந்த படத்தில் சத்யராஜ், அன்சன் பால், நிகிலா விமல், சவுகார் ஜானகி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லிக் வெளியானது. 
 
இதனைத்தொடர்ந்து சூர்யா படத்தின் டீசரையும் வெளியிட்டுள்ளார். படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ இந்த படத்தின் டீசர்....
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்