நடிகை கங்கனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் !

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (15:35 IST)
நடிகை கங்கனாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். பாலிவுட்டில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் இந்த ஆண்டு தனது நான்காவது தேசிய விருதை வென்றுள்ளார் கங்கனா ரனாவத்.

இந்நிலையில் அவர் தனது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்