இது சம்மந்தமான டிவிட்டர் பதிவில் எனது நண்பர்களுக்கு இதை சொல்லவே பதிவிடுகிறேன். எனக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப் படி தனிமையில் இருக்கிறேன். கடந்த இரண்டு வாரங்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அறிகுறி தெரிந்தால் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.