மணக்கோலத்தில் மாப்பிள்ளையுடன் காஜல் அகர்வால் - வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (20:15 IST)
காஜல் அகர்வாலின் திருமண புகைப்படம் வைரல்

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவருக்கும் இன்று அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்று கொண்டிருக்கிறது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இத்திருமணத்தில் இரு வீட்டாரை சேர்ந்த 25 பேர் மட்டுமே பங்கேற்றியுள்ளனர்.

திருமணத்திற்கு பின்னர் நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை வரவழைத்து பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சற்றுமுன் மணமேடையில் புதுமாப்பிள்ளையுடன் காஜல் அகர்வாலின் திருமண புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்