ஜோதிகா- சசிகுமாரின் ’உடன்பிறப்பே’ பட டிரைலர் ரிலீஸ்

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (17:33 IST)
ஜோதிகா மற்றும் சசிகுமார் நடித்த ’உடன்பிறப்பே என்ற படத்தின் டிரைலர் தற்போது ரிலீசாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் சசிகுமார் மற்றும் ஜோதிகா நடிப்பில்  ’உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிகா மற்றும் சசிகுமார் ஆகிய இருவரும் அக்கா தம்பியாக நடித்திருக்கும் இந்த படத்தை இரா. சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி கலையரசன் சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் டிரைலர் தற்போது ரிலீஸாகியுள்ளது. இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்