துல்கர் சல்மானை அடுத்து இன்னொரு ஹீரோ.. ‘கமல் 234’ படத்தின் முக்கிய அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (16:17 IST)
கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 234 படத்தில் பிரபல ஹீரோ துல்கர் சல்மான் இணைந்தார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலை தற்போது இந்த படத்தில்  இன்னொரு மாஸ் ஹீரோ ஜெயம் ரவி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே இந்த படத்தின் நாயகி திரிஷா என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கும் அடுத்த ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில் இப்போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை அறிவிப்புகள் வெளியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேலும் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட்ட உள்ளது. மொத்தத்தில் இன்று காலை முதல் கமல்ஹாசனின் 234 படத்தின் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்