அஜித் 62 பட இயக்குனர் லிஸ்ட்டில் முதல் இடத்தில் மகிழ் திருமேனி- நடந்தது என்ன?

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (15:50 IST)
அஜித் 62 படத்தை இயக்கப் போவது  மகிழ் திருமேனி என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அவருக்குப் பதில் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் பல இயக்குனர்களை படத்துக்காக அனுக நினைத்தாலும், மகிழ் திருமேனி சொன்ன ஒருவரிக் கதை லைகா மற்றும் அஜித் தரப்புக்கு மிகவும் பிடித்துவிட்டதால் அவரையே ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்