மோசமான விமர்சனங்களை பெற்று வரும் அன்பறிவு! கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (10:12 IST)
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள அன்பறிவு திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக ஹிப் ஹாப் ஆதியின் படங்கள் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்து வருகின்றன. அதனால் இந்த முறை அவரின் அன்பறிவு திரைப்படம் ஓடிடி ரிலிஸுக்கு வந்தது. ஜனவரி 7 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் மோசமான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.

வழக்கமான டபுள் ஹீரோ கதைகளில் வரும் அதே ஆள்மாறாட்ட கதையை எடுத்து வைத்திருந்தாலும், அதிலும் கொஞ்சம் கூட சுவாரஸ்யமே இல்லாமல் உருவாக்கி இருப்பதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்