சினிமாவில் நடிகராக அறிமுகமான தமிழக முன்னாள் டிஜிபி

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (16:52 IST)
தமிழக முன்னாள் டிஜிபி  ஜாங்கிட்  குலசாமி என்ற படத்தின் மூலம்  நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

தமிழக முன்னாள் டிஜிபி ஜாங்கிட் 1985 ஆம் ஆண்டு பேட்ச்-ஐ சேர்ந்தவர் ஆவார். இயவர், பவாரியா கொள்ளை கும்பலை பிடித்து அவர்களுக்கு தண்டைனை பெற்றுக் கொடுத்தவர்.

இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நடிகர் கார்த்தி- வினோத் இ உருவாக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம் வெளியாகி சூப்பர் ஜ்ஹிட் ஆனது.

இந்த நிலையில், அவ்வப்போது, யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் பேட்டியளித்து வந்த முன்னாள் டிஜிபி ஜாங்கிட், குலசாமி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

சரவண சக்தி இயக்கத்தில், விமன், தான்யா ஹோப் நடிப்பில், விஜய்சேதுபதி வசனத்தில் உருவாகியுள்ள குலசாமி படத்தில் போலீஸ் அதிகாரியாக ஜாங்கிட் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்