பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (20:11 IST)
ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்  பூவே பூச்சூடவா. இத்தொடரில் நடித்து வருபவர் ரேஷ்மா முரளிதரன். இத்தொடரில் நடிப்பதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், ரேஷ்மா முரளிதரன் விரைவில் தனது காதலரான மதன் பாண்டியனை திருமணம் செய்து கொள்ளபோவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில்,நவம்பர் 15 ஆம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் இவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்