டிவி நிகழ்ச்சிக்கு நடுவரான பிரபல நடிகை !

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (18:05 IST)
கடந்த 4 ஆம் தேதி தொடங்கியுள்ள புதிய நிகழ்ச்சி வெல்லும் திறமை. இந்த நிழ்ச்சி இந்தியில ஏற்கனவே ஒளிபரப்பாகும் தேஷ் கி ஷான் என்னும் நிகழ்ச்சியின் தமிழ் மொழிமாற்று  நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சிக்கு சமீபத்தில் ஆதியை திருமணம் செய்த  நடிகை நிக்கி கல்ராணி நடுராகப் பணியாற்றவுள்ளார்.

இவருடன் இணைந்து, கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹூசைனி மற்றும் நடன இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர்  நடுவர்களாகப் பணியாற்றவுள்ளனர்.

இதில், மக்கள் தனது நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்