அதில், பொது இடங்களுக்கு வருவோர் முகக்கவசம் அணிவதையும் தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதையயும் உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவரக்ளைக் கண்டறியும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் நாட்டில் புதிதாக பிஏ4 தொற்று 4 பேருக்கு பிஏ5 8 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது உருமாறிய கொரொனாவால பாதிகபப்ட 12 பேரும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.