ஷங்கர் படத்தில் இருந்து விலகும் முடிவில் முன்னணி தயாரிப்பாளர்?

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (16:44 IST)
தெலுங்கு முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு ஷங்கர், ராம்சரண் கூட்டணியில் உருவாக இருந்த படத்தை தில்ராஜு தயாரிப்பதாக இருந்தார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க இருந்தார்.

ஆனால் இப்போது அவர் கடுமையான பொருளாதார சிக்கல்களில் அவர் இருப்பதாலும், விஜய் படத்தை தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாலும் ஷங்கர் படத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்