பாடுவதற்கு சான்ஸ் கேட்ட தனுஷ்...

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (16:28 IST)
தனுஷ் நடித்த மாரி படத்தில் பாடகர் விஜய் யேசுதாஸ் நடிகராக அறிமுகமானர். இந்த படத்தில் அவர் நெகடிவ் ரோல் ஏற்று நடித்திருந்தார்.


 
 
இதையடுத்து தற்போது மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கியுள்ள படைவீரன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
 
இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு  இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படம் நடிகர் தனுஷுக்கு போட்டு காட்டப்பட்டது.
 
அப்போது தனது தானகவே முன்வந்து இந்தப் படத்திற்காக நான் ஒரு பாடல் பாடுகிறேன் என்று சொன்னாராம். அதையடுத்து மதுரை சூழலில் ஒரு பாடலை ரெக்கார்டிங் செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்