✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
''வாரிசு விவகாரம்''...ராம்சரண் பற்றி நடிகர் நானி கூறிய கருத்தால் சர்ச்சை
Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (14:57 IST)
வாரிசு நடிகர்கள் பற்றி தெலுங்கு நடிகர் நானி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
.
தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகர் நானி. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான அஷ்ட சம்மா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
இதையடுத்து, வெப்பம், ராஜமெளலி இயக்கத்தில் நான் ஈ, ஷ்யாம் சிங்கா ராய், ஜெஸ்ஸி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
தற்போது, தசரா என்ற படத்தில், நடித்துள்ளார். இப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிஜம் வித் ஸ்மிதா என்ற ஷோவில், நானி மற்றும் ராணா டகுபடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, நானியிடம் வாரிசு விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், என் நடிப்பில் வெளியான முதல் படத்தை 1 லட்சம் பேர் பார்த்துள்ளனர்,. ஆனால், ராம் சரணின் முதல் படத்தை பல கோடிப் பபேர் பார்த்துள்ளனர்.
நானி, நடிகர் ராம்சரணுடன் ஒப்பிட்டு பேசியது, வாரிசு பற்றி அவர் தெரிவித்த கருத்தும் ராம் சரண் பற்றிய கருத்துக்கு அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோ நடிகர் ராம் சரண் தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சர்ச்சையைக் கிளப்பிய கோலியின் விக்கெட்… விமர்சிக்கப்படும் நடுவரின் முடிவு!
வேறொரு பெண்ணுக்கு காதலர் தின வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்
பணியாளர் வைத்திருந்த செருப்பு...சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா
'இந்திய கிரிகெட் வீரர் 'ரிஷப் பன்டை அறைவேன்''- கபில்தேவ் பேச்சால் சர்ச்சை
ரஜினியை ட்ரோல் செய்த பதிவை லைக் செய்த ப்ரதீப் ரங்கநாதன்… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவதூறு: பிரபல யூடியூபர் மீது வழக்குப் பதிவு!
என்னுடைய புகைப்படத்தை காட்டினால் ஏமாந்துவிடாதீர்கள்.. நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு..!
அடியாத்தி நான் இப்ப ஃபெயிலு… வாத்தி புகழ் சம்யுக்தாவின் க்யூட் போட்டோஸ்!
ஷிவாணி நாராயணனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!
ரஜினி சாருக்கு நான் துருவ நட்சத்திரம் கதையைதான் சொன்னேன்… கௌதம் மேனன் பகிர்ந்த தகவல்!
அடுத்த கட்டுரையில்
ரூ. 20 கோடி அம்பேல்... கை நழுவிப்போன வாய்ப்பு - தொடர் தோல்வியில் நயன்தாரா!