வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர் !

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (19:14 IST)
அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அஜித் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வேதாளம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அஜித்தின் சினிமா கேரியரில் மிக அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படத்தில் அஜித் கணேஷ் மற்றும் வேதாளம் என இரு மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. அந்த படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க சிரஞ்சீவி சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சிரஞ்சீவி விஜய்யின் கைதி திரைப்படத்தை ரீமேக் செய்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்