8 தோட்டாக்கள்' நாயகியின் ஹாட் அண்ட் கூல் புகைப்படம்

Webdunia
சனி, 16 டிசம்பர் 2017 (18:58 IST)
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான '8 தோட்டாக்கள்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்த மீராமிதுன் தற்போது 'கிரஹனம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் மீராமீதுன் ஒரு வைர நகைக்கடை விளம்பரத்திற்காக ஹாட் அண்ட் கூல் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். மீராமிதுனின் இந்த ஸ்டில் இணையதளங்களை அதிர வைத்து வைரலாக பரவி வருகிறது.

சோனி ஆல்பா சோனி 7RM3 கேமிராவில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் மீராமிதுனை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்