நடிகை நந்திதா தாஸ் பிறந்தநாள்

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (11:46 IST)
பிரபல நடிகை நந்திதா தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் பார்த்திபனுக்கு ஜோடியாக அழகி படத்தில் நடித்தவர் நந்திதாதாஸ். இதன்பின், கண்ணத்தில் முத்தமிட்டாய் என்ற படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நந்திதாஸுக்கு சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்