வெங்கட்பிரபு பிறந்தநாள்..குவியும் வாழ்த்துகள்

ஞாயிறு, 7 நவம்பர் 2021 (11:43 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெங்கட்பிரபு. இவர் ஆரம்பத்தில் நடிகராகவும், பாடகராகவும் வலம் வந்த நிலையில், சென்னை -28 படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.

பின்னர் அஜித், அர்ஜூன் நடிப்பில் மங்காத்தா படத்தையும் சூர்யா நடிப்பில் மாஸ் என்ற படத்தையும் இயக்கி முன்னணி இயக்குநர் ஆனார்.

தற்போது, நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் படம் மாநாடு. அரசியல் பின்னணியில் உர்வாகிவரும் இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துவருகிறார். இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.  இன்று பிறந்தநாள் கொண்டாடிவரும் வெங்கட்பிரபுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்