செல்லம் உனக்கு கிளாமர் வேண்டாம்...பிகில் தென்றல் வெளியிட்ட புகைப்படம் - பதறும் ரசிகர்கள்!

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (13:37 IST)
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்திருந்த இப்படத்தில்  இந்துஜா,  ரெபா மோனிகா,  வர்ஷா,  பொல்லம்மா,  போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்துள்ளனர்.
அந்த லிஸ்டில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ஒரு வீராங்கனையாக  ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் தென்றல். பிகில் படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் இவர் "படைவீரன்" படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். 
இந்நிலையில் தற்போது, உடல் அங்கங்கள் அப்பட்டமாக தெரியும் அளவிற்கு மோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் நடிகை அம்ரிதா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பதறி போய்... ப்ளீஸ் இப்படியெல்லாம் ட்ரை பண்ணாதீங்க என கொந்தளித்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்