பிக்பாஸ் டைட்டில் வின்னர் பாலாஜிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (08:25 IST)
பிக் பாஸ் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ் 70 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் அவருக்கு 50 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் மற்றும் பரிசு பணம் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
பிக் பாஸ் டைட்டில் வின்னர் பாலாஜிக்கு ஒரு நாள் சம்பளம் 25 ஆயிரம் வீதம் 70 நாட்களுக்கான 17 லட்சத்து 50 ஆயிரம் கிடைத்தது.  அது மட்டுமின்றி அவருக்கு பிக் பாஸ் டைட்டில் வென்றதற்காக 35 லட்ச ரூபாய் கிடைத்தது என்றும் இரண்டும் சேர்த்து 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மொத்தம் பரிசுப்பணம் கிடைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது 
 
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பெற்ற பாலாஜிக்கு மிகக் குறைந்த வருமானமே கிடைத்த நிலையில் தற்போது அவருக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்