கொடுத்துவச்ச பொண்ணு நீ... விஜய்யுடன் நடிக்கும் பிக்பாஸ் ஜனனி?

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (14:39 IST)
ஆரம்பத்தில் ஹோம்லி அழகியாக மக்களை கவர்ந்து பின்னர் வெறுப்பு ஆளாகி விஷபாட்டில் என விமர்சிக்கப்பட்டவர் பிக்பாஸ் ஜனனி. இவர் இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினி. 
 
நல்ல அழகு, ஹோம்லி தோற்றம் என மக்களை கவர்ந்த ஜனனி பின்னர் அவரது செயல்கள் யாருக்கும் பிடிக்காமல் போனது. 
 
இந்நிலையில்  பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜனனி தற்போது விஜய்யின் தளபதி 67 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 
கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். மேலும் ஜனனி விஜய்யின் தங்கையாக நடிக்கலாம் என ரசிகர்கள் வட்டாரத்தில் பேச்சுக்கள் நிலவி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்