கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

ஞாயிறு, 5 ஜனவரி 2025 (12:37 IST)
இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.

மேலும் சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர தொடங்கியுள்ளனர். இந்நிலையில்  விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த அதிதி, மாவீரன் படத்தில் பத்திரிகை நிரூபராக நடித்து வித்தியாசத்தைக் காட்டினார்.

தற்போது அவர் நேசிப்பாயா மற்றும் ஒன்ஸ் மோர் ஆகிய படங்லளில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு படம் ஒன்றிலும் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது மாடர்ன் உடையணிந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது வைரல் ஆகியுள்ளது.  
 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்