ஓவராக பேசிய மஹத்தை சிறையில் அடைத்த ஜனனி - வீடியோ

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (11:41 IST)
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் மஹத் சிறையில் அடைக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
 
நேற்று வெளியான வீடியோக்களில் தாடி பாலாஜியை மஹத் தரக்குறைவாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதை தொடர்ந்து அனைவரும் கூடி பேசுகிறனர். மஹத்தை சிறையில் அடைக்கும் முடிவை தான் எடுத்ததாக ஜனனி ஐயர் தெரிவிக்கிறார். அதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.
 
தான் பேசியதற்காக தாடி பாலாஜியிடம் மஹத் மன்னிப்பும் கேட்கும் காட்சிகள் நேற்று ஒளிபரப்பப்பட்டது. ஆனாலும், அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்