பரத் நடிக்கும் கடைசி பென்ச் கார்த்தி

Webdunia
சனி, 30 ஜூலை 2016 (13:15 IST)
கடுகு படத்தில் நடித்துவரும் பரத் அடுத்து, தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.


 
 
ரவி பார்கவன் என்பவர் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் ருஹானி சர்மா என்பவர் நாயகியாக நடிக்கிறார். இவர் பஞ்சாபை சேர்ந்தவர். ரொமான்டிக் காமெடியாக தயாராகும் இந்தப் படத்துக்கு, கடைசி பென்ச் கார்த்தி என்று பெயர் வைத்துள்ளனர். 
 
சென்னை, ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்