இந்த படம் மே 3 ஆம் தேதி ரிலீஸான நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் படத்தின் வசூல் விமர்சனங்களைத் தாண்டி பெரியளவில் உள்ளது. முதல் வாரத்தில் இந்த படம் வசூலில் 50 கோடி ரூபாயைத் தாண்டியது. இப்போது மூன்றாவது வாரத்தில் ஒட்டுமொத்தமாக 75 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாம். இதனால் 100 கோடி ரூபாய் வசூலை எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.