குழந்தைக்கு வித்தியாசமான பெயரை சூட்டிய அட்லி- பிரியா தம்பதியினர்!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (07:50 IST)
பிரபல இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா திருமணம் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து அட்லியின் மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்தனர். இதையடுத்து ப்ரியாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்தது. அட்லி,  ஷாருக்கான், நயன்தாரா நடித்துவரும் என்ற ’ஜவான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அறிவித்துள்ள அட்லிக்கு ரசிகர்கள் வாழ்த்துமழை பொழிந்தனர்.

இதையடுத்து இப்போது குழந்தைக்கு மீர் என்ற வித்தியாசமான பேரை தம்பதிகள் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்