நடிகைஅனுபமாபரமேஸ்வரனுக்கும்பூம்ராவுக்கும்இடையேகாதல் பற்றிக்கொண்டதாக முதலில அவரைப் பற்றி கிசுகிசுக்கள் வெளியாக ஆரம்பித்தன.
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்திய கிரிக்கெட் வீரர் அனுபமா பரமேஸ்வரனோடு காதல் உள்ளதாக கிசுகிசுக்கள் பரவியதால் ஹாட் டாபிக் ஆனார்.
ஆனால் அது உண்மை இல்லை என்பது பூம்ராவின் திருமணத்தின் மூலம் உறுதியானது. இந்நிலையில் தெலுங்கு படங்களில் நடித்த போது அனுபமா ஒரு வாரிசு நடிகரோடு காதலில் விழுந்ததாக சொல்லப்பட்டது. அந்த நடிகரோடு லிவிங் டுகெதரில் இருந்ததாகவும் சொல்லப்பட்ட நிலையில் அந்த காதல் இப்போது பிரேக் அப் ஆகியுள்ளதாம். இதனால் அனுபமா அப்செட் ஆகி மீண்டும் திரை வாய்ப்புகளை தேடுவதாகவும் சொல்லப்படுகிறது.