தேவதையை கண் எதிரில் பார்த்த மாதிரி இருக்கு... அனிதா சம்பத்தின் அழகான போட்டோஸ்!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (14:20 IST)
அனிதா சம்பத் வெளியிட்ட லேட்டஸ்ட் பியுட்டிபுல் போட்டோஸ்!
 
ஷார்ட் கியூட் லுக்கில் செம அழகாக இருக்கும் அனிதா சம்பத் செய்தி வாசிப்பதை பார்க்கவே வாலிப கூட்டங்கள் டிவி முன்பு நேரத்திற்கு வந்து அமர்ந்து விடுவார்கள். 
இவரது கியூட்டான ட்ரடிஷனல் அழகு தான் ஹீரோயின் ரேஞ்சுக்கு சமூகவலைத்தளங்களில் புகழ் பாடப்பட்டது. 
அதன் மூலம் அவருக்கு அடுத்தது திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து நடித்து வரும் அவர் யூடியூபில் வருமானம் பார்த்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சேலையில் செம கியூட்டா போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்