அங்க அங்க கிழ்ச்சிட்டு அசிங்கமா காட்டும் சாக்ஷி - வீடியோ!

சனி, 28 ஜனவரி 2023 (16:45 IST)
நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ 
 
மாடல் அழகியான சாக்ஷி ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து திரைத்துறைக்கு வந்தார். இவர் சின்ன சின்ன ரோல்களில் நடித்து மக்களுக்கு பரீட்சியமனார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். 
 
அந்த நிகழ்ச்சியில் கிளாமர் காட்டி போஸ் கொடுத்து எல்லோரையும் கவர்ந்திழுத்தார். தொடர்ந்து வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டி வரும் சாக்ஷி தற்போது படுமோசமான கிழிஞ்ச உடையில் கிளாமர் காட்டி கிறுகிறுக்க வைத்துவிட்டார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்