சண்டே வந்தாலே இப்படி தான்... பிகினியில் மல்லாக்க படுத்து கிடக்கும் அனேகன் பட நடிகை!

Webdunia
திங்கள், 18 மே 2020 (09:18 IST)
ஹிந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “இஷாக்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமிரா தஸ்துர்.  தமிழுக்கு தனுஷின் அனேகன் படம் மூலம் அறிமுகமானார்.ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவரை மக்கள் பார்த்தவுடன் அடையாளம் கொள்ளும் அளவிற்கு தன்னை சினிமாவில் பரீட்சிய படுத்திக்கொண்டார் .

பாலிவுட், கோலிவுட்டில் கால்பதித்த இவர் தற்போது தெலுங்கு சினிமாவிலும் கவனத்தை செலுத்து வருகிறார்.  ஆனால், மார்க்கெட் எங்கும் நிலைத்து  நிற்காததால் வாய்ப்பு தேட கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார். அதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வரும் அம்மணி தற்போது நீச்சல் குள படிக்கட்டில் பிகினி உடையில் மல்லாக்க படுத்து கிடக்கும் ஹாட் போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

சண்டே நாட்கள் இப்படித்தான் இருக்கும் என கூறி இணையவாசிகளை சூடேற்றியுள்ளார். இவர் எப்படி என்ன செய்தாலும் படவாய்ப்பு கிடைக்காதது தான் கொஞ்சம் வருத்தமாக உள்ளது..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sunday’s like these ☀️

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்