பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஹர்பஜன் சிங்குடன் "பிரண்ட்ஷிப்" என்ற படத்திலும் நடிகர் ஆரி நடிக்கும் மற்றொரு புது படத்திலும் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வேற லெவலில் பேமஸ் ஆன லாஸ்லியா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.