ராஜா ராணி சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா. இவர் அந்த தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரையே உண்மையிலே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் ஆலியா நடித்து வருகிறார். தற்போது சான் டிவியில் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.
உடல் எடை குறைத்து ஸ்லிம் பிட் நிறத்திற்கு மாறி இளம் பெண் போன்று நடித்து அழகான வீடியோ வெளியிட்டு அனைவரையும் கவர்ந்துவிட்டார்.