அஜித்தின் மானேஜர் பதிவிட்ட புகைப்படம் வைரல்

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (18:17 IST)
நடிகர் அஜித்குமார் தன் உலகச்சுற்றுப்பயணத்தை இந்தியாவில் கடந்த  2021 ஆம் ஆண்டு ஆரம்பித்தார்.   அதன்பின், சில மா  நிலங்களுக்கு  மட்டும் சென்றிருந்த நிலையில், வலிமை படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள வேண்டி தன் சுற்றுபயணத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.

அதன்பின்,  வலிமை பட ரிலீஸுக்குப் பின் ஐரோப்பிய சுற்றுபயணம் மேற்கொண்ட அஜித்குமார், அதன்பின், இந்தியா திரும்பி, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்61 படத்தில் நடித்துக் கொடுத்தார்.தற்போது படப்பிடிப்புக்கு  நிறுத்தப்பட்டுள்ளதால் மீதமுள்ள இந்திய மா நிலங்கள் மற்றும் இடங்களுக்கு அவர் தற்போது பைக்கில் பயணம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், அஜித், மணாலி, சார்ச்சு, லேஜ்,  நூர்பா, வேலி, பாங்காங்,. கார்கில், ஸ்ரீ நகர், ஜம்மு, சட்டிஷர், ஹரித்துவார், ரிசிகேஷ், கீதார் நாத், பத்ரி நாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுள்ள நிலையில், விரைவில் அஜித் இப்பயணத்தை முடித்து படப்பிடிப்பு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகிறது.


ALSO READ: அஜித்குமார் பைக் ரைடிங் செய்யும் மேப் #akmotorcyclediaries ..வைரல்
.
மேலும் அஜித்தின் மேனேஜர் தன் டுவிட்டர் பக்கத்தில் அஜித் பை ரெட் செய்யும் பயணத் திட்டத்திற்காக மேப்பை அதிகாரப்பூர்வாக வெளியிட்டுள்ளார். பயணம் சென்ற  இடங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்