விஜய் சேதுபதியை புகழ்ந்த அஜித் பட நடிகர் !

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (18:09 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவரை வில்லன் நடிகர் ஒருவர் புகழ்ந்துள்ளார்.

சில ஆண்டு  இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான படம் வேதாளம். இப்படத்தின் வில்லனாக நடித்து அசத்தியவர் கபீர் சிங். இவரது நடிப்பை ரசிகர்கள் பலரும் பாராட்டினர். இதையடுத்து, இவர் லாரன்ஸின் காஞ்சனா -3, அருவம், ஆக்‌ஷன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதையடுத்து பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கபீர் சிங் நடிகர் விஜய்சேதுபதியைப் புகழ்ந்துள்ளார். அதில், விஜய் சேதுபதியுடன் நடிப்பது என்பது நடிப்புப் பள்ளியில் நடிப்பது போன்றது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்