நடிகர் விஜய் சேதுபதியும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜும் குறும்படக் காலங்களில் இருந்தே நண்பர்கள். அந்த நட்பு அவர்கள் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்த போதும் தொடர்ந்தது. கார்த்திக் சுப்பராஜின் பீட்சா, ஜிகர்தாண்டா, இறைவி மற்றும் பேட்ட ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.