பெட்ரோல் டீசல் விலை உயர்வை மறைமுகமாகக் கண்டிக்கிறாரா அஜித்?

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:49 IST)
நடிகர் அஜித் பெட்ரோல் டீசல் விலை உயர்வால்தான் சைக்கிளில் பயணம் செய்வதாக சமூகவலைதளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.  இந்த படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டுவரும் நிலையில் அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தை கொடுத்துள்ளது. 

ஆனால் அஜித் சைக்கிளில் சென்றதே பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்துதான் என்று சமூகவலைதளங்களில் சிலர் மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்