காத்துவாக்குல கொஞ்சம் கவர்ச்சி - கப்பலில் ஹாயா போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:04 IST)
நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
 
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  
 
கல்கத்தாவை சேர்ந்த இவர் தமிழுக்கு ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்திழுத்தார். பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். 
 
அதன் மூலம் அவர் மக்களிடையே மேலும், பிரபலமாகினார். இதனிடையே திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. 
எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது கப்பலில் கவலை மறந்து காத்து வாங்கும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்