கச்சிதமான ஆடையில் கவர்ச்சி காட்டும் தமன்னா - ஹாட் வீடியோ!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (13:19 IST)
நடிகை தமன்னா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி வீடியோ இதோ!
 
தமிழ் சினிமாவில்  நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில்   வெளியான  வியாபாரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா. இவர் கேடி, ஆனந்தத் தாண்டவம், தில்லாலங்கடி, படிக்காதவன், சுறா உள்ளிட்ட பையா , தேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
தொடர்ந்து இந்தி , தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது கச்சிதமான கவர்ச்சி உடையணிந்து செம அழகாக கிளாமர் காட்டி கிறங்க வைத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்