ஞாபகம் இருக்கிறதா இந்த கவர்ச்சி நடிகையை… ரொம்ப நாளுக்கு பின்னர் வெளியான புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:40 IST)
தமிழில் ஜெண்டில்மேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை சுபஸ்ரீ.

ஆனாலும் அவர் கதாநாயகியாக நிறைய படங்களில் நடிக்க முடியவில்லை. ஜெண்டில்மேன் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அவரைக் கவர்ச்சிக்கு ஊறுகாய் போல பயன்படுத்தினார் இயக்குனர் ஷங்கர். அந்த படத்தில் அவரை வைத்து கவுண்டமணியும் செந்திலும் ஆபாசமான  காமெடிக்களை செய்வது காட்சிகள் எல்லாம் இருக்கும். அதன் பின்னர் முத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் தெலுங்கு படங்களில் அதிகளவில் நடிக்க ஆரம்பித்து தமிழுக்கு முழுக்கு போட்டார்.

இந்நிலையில் இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் சுபஸ்ரீ இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்