போதை பழக்கத்தால் வாய்ப்புகளை இழந்த ஷங்கர் பட நடிகை… பத்திரிக்கையாளர் சொன்ன ரகசியம்!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (15:49 IST)
நடிகை சதா ஒரு காலத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக இருந்து வந்தார்.

தமிழ் சினிமாவில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து முன்னணி நடிகையாக வந்தவர் சதா. ஷங்கரின் அந்நியன் படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அந்த வாய்ப்புகளை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதால் பீல்ட் அவுட் ஆனார்.

இந்நிலையில் சினிமா கிசுகிசு பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ‘சதா சிகரெட் உள்ளிட்ட போதை பழக்கங்கள் உடையவர். நானே அவரைக் கையில் சிகரெட்டுடன் பார்த்துள்ளேன். அந்த பழக்கங்களால்தான் அவர் பீல்ட் அவுட் ஆனார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்