லண்டன் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை வழங்கிய நடிகை ராதிகா!

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (13:30 IST)
லண்டன் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை வழங்கிய நடிகை ராதிகா!
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் விருது வாங்கிய நடிகை ராதிகா லண்டன் பல்கலைக் கழகத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது
 
லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் துறையை மீட்டுருவாக்க ரூபாய் ஒரு லட்சம் கோடியாக நடிகை ராதிகா வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் நடிகை ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்