வித்தியாசமான உடையில் கலக்கல் போஸ்… நடிகை மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (15:12 IST)
பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம்  மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். அந்த படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டால், இப்போது அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராகியுள்ளார். அதன் பின்னர் சமூகவலைதளங்களில் அவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

நானி மற்றும் மிருனாள் தாக்கூர் (சீதாராமம் புகழ்) இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு தற்காலிகமாக “நானி 30” என்ற படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இந்த படத்தை ஷௌரிவ் இயக்குகிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்காக மிருனாள் தாக்கூருக்கு சுமார் 6 கோடி ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள்… 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mrunal Thakur (@mrunalthakur)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்